உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மீன் வியாபாரி பலி

மீன் வியாபாரி பலி

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த இருமாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மீன் வியாபாரி ராஜா, 48. இவர், நேற்று மாலை, 5:32 மணியளவில், மனைவி குணபூசனம், 45, மருமகள் லோகேஸ்வரி, 21, ஆகியோருடன் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் இருமந்தாங்கல் நாகாத்தம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத பைக், ராஜா மீது மோதியதில் பலியானார். செய்யாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை