உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.2.41 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.2.41 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.2.41 லட்சத்துக்கு தேங்காய் விற்பனைஈரோடு, ஆக. 25-அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 18,665 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 28.69 ரூபாய் முதல், 33.72 ரூபாய் வரை, 7,931 கிலோ தேங்காய், 2 லட்சத்து, 41,476 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை