பொறுப்பேற்பு
பொறுப்பேற்புபவானி, ஆக. 25-பவானி தாசில்தாராக பணியாற்றிய தியாகராஜன் பணிமாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து பெருந்துறை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சித்ரா, பவானி தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார்.