மேலும் செய்திகள்
தங்கை மாயம்; அண்ணன் புகார்
30-Jun-2025
பவானி,;ஈரோடு, ஆர்.என்.புதுாரை சேர்ந்தவர் சுமதி, 37; இவரின் கணவர் மாரியப்பன், 55; கட்டட வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற மாரியப்பன், மாலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சுமதி புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.
30-Jun-2025