மேலும் செய்திகள்
100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு பேரணி
19-Mar-2026
சென்னிமலை:சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்று கூறி, சென்னிமலை டவுன் பஞ்., நிர்வாகம், வருவாய் துறை இணைந்து, சென்னிமலையில் நேற்று விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. டவுன் பஞ்., பணியாளர்கள் பங்கேற்ற பேரணியை, செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன் தொடங்கி வைத்தனர். முக்கிய வீதிகளில் ஊர்வல-மாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்-கினர்.
19-Mar-2026