உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 96 டிகிரி வெயில்

ஈரோட்டில் 96 டிகிரி வெயில்

ஈரோடு; ஈரோட்டில் நேற்று, 35.6 டிகிரி செல்சியஸ் வெயில் (96 டிகிரி பாரன்ஹீட்) உணரப்பட்டது. ஆனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்-தது. இதனால் அநாவசியமாக வீடுகளை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்த்ததால், சாலைகளில் வாகன இயக்கம், மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை