உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தலைமறைவானவர் ஆஜராக உத்தரவு

தலைமறைவானவர் ஆஜராக உத்தரவு

ஈரோடு:ஈரோடு, ப.செ.பார்க் சி.எஸ்.ஐ., சர்ச் எதிர்புற பகுதியை சேர்ந்-தவர் நாகராஜ், 47. இவர் மீது அத்தியாவசிய சட்ட பிரிவுகளின் கீழ், குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரால் 2023ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவரை கைது செய்ய, ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் எண்.3ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் நாகராஜ் தலைம-றைவாகி விட்டார் அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை என்ற நிலை உள்ளது. நாகராஜ் இதற்கு பதிலளிக்க ஏப்.,10ல் நீதிமன்-றத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்-ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை