உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாளை வேளாண் குறைதீர் கூட்டம்

நாளை வேளாண் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஈரோடு, மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் ஈரோடு, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி தாலுகா விவசாயிகள், சங்க பிரதிநிதிகள், விவசாய நிலங்களை அளவீடு செய்தல், விவசாய பாதை, ஓடைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பான மனு வழங்கி தீர்வு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி