உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏ.டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

ஏ.டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

ஈரோடு: கோவை மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய பிரேம் ஆனந்தன், ஈரோடு மாவட்ட தலைமை-யிட ஏ.டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்-பேற்று கொண்டார். அவருக்கு எஸ்.பி. கிரன் ஸ்ருதி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !