உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

பெருந்துறை:தேசிய சமரச தீர்வு 3.0 தொடர்பான விழிப்புணர்வு பேரணி, பெருந்துறையில் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை, பெருந்துறை சார்பு நீதிபதி அஷ்பக் அகமது துவக்கி வைத்தார்.பெருந்துறை மாவட்ட உரிமையியல் நீதிபதி விஜயசூர்யா, நீதித்துறை நடுவர் மூர்த்தி, சமரசர்கள், வழக்கீல்கள், ஈரோடு சட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பேனரை வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் ஏந்தி சென்றனர். மக்களுக்கு துண்டு பிரசுரமும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ