உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி எம்.எல்.ஏ.,ஆறுதல்

பவானி எம்.எல்.ஏ.,ஆறுதல்

பவானி:கரூரில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில், ஜம்பை மின்வாரிய அலுவலகம் எதிரே, கந்தசாமி, சாந்தி தம்பதியின் மகன் மோகன், 22, என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். அவரது வீட்டிற்கு, பவானி எம்.எல்.ஏ.,கருப்பணன் சென்று, குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ