உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ.,வினர் ஆலோசனை

பா.ஜ.,வினர் ஆலோசனை

தாராபுரம்:திருப்பூர் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம், தாராபுரத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மோகனப்பிரியா தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். ஓ.பி.சி., அணி மாநில தலைவர் வீர திருநாவுக்கரசு பேசினார். மாநில பொது செயலாளர் சீனிவாசன், தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை