மேலும் செய்திகள்
ரூ.6.42 கோடிக்கு கொப்பரை ஏலம்
26-Jun-2025
பெருந்துறை, பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 6,399 மூட்டைகளில், இரண்டு லட்சத்து, 85 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 225 ரூபாய், அதிகபட்சமாக, 274.65 ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, 37.89 ரூபாய், அதிகபட்சமாக, 268.65 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், ஏழு கோடியே, 10 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
26-Jun-2025