உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாசம்பாளையம் பகிர்மான மின் வாரியம் அறிவிப்பு

தாசம்பாளையம் பகிர்மான மின் வாரியம் அறிவிப்பு

கோபி: கோபி மின் பகிரிமான வட்டத்தின், ஒத்தக்குதிரை பிரிவு அலுவலகத்தின், தாசம்பாளையம் பகிர்மானங்களில் உள்ள, 844 மின் இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களால், மார்ச் மாத கணக்கீடு நேரடியாக செய்ய இயலவில்லை. எனவே மின் நுகர்வோர், ஜனவரி மாத கட்டணத்தை செலுத்தி, மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க வேண்டும்.விபரத்துக்கு ஒத்தக்குதிரை பிரிவு அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை