உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / த.மு.மு.க., ஆர்ப்பாட்டம்

த.மு.மு.க., ஆர்ப்பாட்டம்

ஈரோடு:தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது. இதனால் அனைத்து நிலை பயன்பாட்டிலும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கான உரிமை கிடைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை