உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

காங்கேயம், காங்கேயம், காடையூர் கல்லங்காட்டு புதுாரை சேர்ந்தவர் பிரசன்னா வெங்கடேஷ், 23; டிரைவர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் துாங்க சென்றார். விடியற் காலையில் குடும்பத்தினர் பார்த்தபோது சமையலறை கூரையில் துாக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். குடும்பத்தினர் தகவலின்படி காங்கேயம் போலீசார் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை