உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆற்றில் குளித்த டிரைவர்தண்ணீரில் மூழ்கி மாயம்

ஆற்றில் குளித்த டிரைவர்தண்ணீரில் மூழ்கி மாயம்

புன்செய்புளியம்பட்டிபுன்செய்புளியம்பட்டியை அடுத்த கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர், 25; வாடகை வாகன ஓட்டுனர். உறவினர்களுடன் பவானிசாகர் அருகே அக்கரை தத்தப்பள்ளி பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு வந்து குளித்தார். ஆழமான பகுதிக்கு சென்றபோது நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி மாயமானார். உறவினர்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை. பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்தனர். மாலை வரை தேடியும் நீரில் மூழ்கி மாயமான பாஸ்கரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவானதால் தேடும் பணி கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை