உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் பார்வையாளர் ஆய்வு

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கோபி, கோபி சப்-கலெக்டர் ஆபீசில், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவானந்தம் தலைமையில், அரசியல் கட்சியினரிடம், வேட்பு மனு பெறும் நிகழ்வு நேற்று நடந்தது. அப்போது கோபி சட்டசபை தொகுதி பார்வையாளர் உமா சங்கர் குப்தா ஆய்வு செய்தார். மனு பெறும் முறை, அதற்கான கால அவகாசம் மற்றும் பணிகள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவானந்தத்திடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இதேபோல் வெள்ளாங்கோவில், சிறுவலுார், குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதி ஓட்டுச்சாவடிகளில், குடிநீர், கழிப்பிட வசதி, சாய்தள வசதி குறித்து ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை