உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் பலி

ஈரோடு:ஈரோடு கைகாட்டிவலசு பாரதி கார்டனை சேர்ந்தவர் கருப்புசாமி, 51, எலக்ட்ரீசியன். இவர் மனைவி கோமதி, வீட்டிலேயே ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். ஒரு மகன் உள்ளார்.ஈரோடு வைராபாளையத்தில் உள்ள பிளீச்சிங் பட்டறைக்கு, கருப்புசாமி நேற்று முன்தினம் வேலைக்கு சென்றார். பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டதில் இறந்தார். புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை