உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செயல் அலுவலர் பொறுப்பேற்பு

செயல் அலுவலர் பொறுப்பேற்பு

சென்னிமலை: சென்னிமலை டவுன் பஞ்சாயத்தில் பணியாற்றி வந்த செயல் அலுவலர் மகேந்திரன், நம்பியூர் டவுன் பஞ்., செயல் அலுவலராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய செயல் அலுவலராக திண்டுக்கல் மாவட்டம், நத்தம் டவுன் பஞ்.,ல் பணியாற்றி வந்த விஜயநாத் நேற்று சென்னிமலை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு டவுன் பஞ்., தலைவர் ஸ்ரீ தேவி அசோக், துணைத் தலைவர் சவுந்தரராஜன், கவுன்சிலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ