சூதாடியதாக நால்வர் கைது
கோபி: கோபி அருகே ஓடத்துறை பகுதியில், கவுந்தப்பாடி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமரேசன், 45, கோபியை சேர்ந்த நேரு, 40, முருகேசன், 42, தனபால், 45, ஆகியோர் சூதாடியதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 1,550 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்-தனர்.