உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் தாசில்தார் பணியிடம் மாற்றம்

காங்கேயம் தாசில்தார் பணியிடம் மாற்றம்

காங்கேயம் தாசில்தார்பணியிடம் மாற்றம்காங்கேயம், செப். 30-திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாசில்தாராக பணியாற்றி வரும் மயில்சாமி, தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் திருப்பூர் தெற்கு தாசில்தாராகவும், இவருக்கு பதிலாக திருப்பூர் தெற்கு தாசில்தாராக பணியாற்றிய மோகனன் என்பவரை, காங்கேயம் தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்து, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை