உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்று கிராமசபை கூட்டம்

இன்று கிராமசபை கூட்டம்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் மேற்கொண்ட பணிகளை சமூக தணிக்கை மேற்கொண்டு, சமூக தணிக்கை நிறைவு பெறும் நாளான இன்று, அந்தியூர் தாலுகா சின்னத்தம்பிபாளையம் பஞ்சாயத்து, பவானி தாலுகா ஓடத்துறை பஞ்.,ல் சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ