மேலும் செய்திகள்
ரூ.4.03 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
18-Dec-2025
ஈரோடு: சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 125 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை, 70.09 - 86.10 ரூபாய்க்கான விலையில் விற்பனையானது. மொத்தம், 3,553 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 2 லட்சத்து, 58,192 ரூபாய்க்கு விலை போனது.
18-Dec-2025