மேலும் செய்திகள்
பவானி, அந்தியூரில் மழை
24-May-2025
அந்தியூர்: அந்தியூர் சுற்று வட்டார பகுதியில், கடந்த இரண்டு நாட்களா-கவே வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்றும் வழக்-கம்போல் வெயில் வாட்டியது. இந்நிலையில் மதியம், 3:10 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்தியூர், தவிட்டுப்பாளையம், அண்ணாமடுவு, க.மேட்டூர், பழைய மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் பெய்தது. இதேபோல் வெள்ளித்திருப்பூர், மாத்துார், ரெட்டிபாளையம், சனி-சந்தை, மோத்தங்கல்புதுார் பகுதியில், அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
24-May-2025