உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூட்டுறவு சங்கத்தில் இறக்கு கூலி உயர்வு

கூட்டுறவு சங்கத்தில் இறக்கு கூலி உயர்வு

பெருந்துறை:பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், உறுப்பினர்களிடம் இருந்து, தற்போது வசூலிக்கப்படும் இறக்கு கூலி, சுமை பணியாளர்கள் பற்றாக்குறை காரணங்களால், நேற்று முதல் ஒரு மூட்டை ஒன்றுக்கு, ரூ.10 லிருந்து, ரூ.13 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுஇத்தகவல் சங்க செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை