உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 19.40 லட்சம் படிவம் வழங்கியதாக தகவல்

19.40 லட்சம் படிவம் வழங்கியதாக தகவல்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்-தத்தில், வாக்காளர்களுக்கு படிவம் வழங்கும் பணி கடந்த, 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. மாவட்டத்தில், 19 லட்சத்து, 97,189 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 19 லட்சத்து, 40,931 படிவம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்று கொள்ள, ஓட்டுச்சா-வடி நிலை அலுவலர்கள் வருவார்கள். அவர்களிடம் வழங்க ஏது-வாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த படிவத்-துடன் பிற ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !