உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கருப்பட்டி ஏலம் ரத்து

கருப்பட்டி ஏலம் ரத்து

கோபி: சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், திங்கள்கிழமை தோறும் கருப்பட்டி ஏலம் நடக்கிறது. சீசன் நிறைவால் பத்தாவது வாரமாக நேற்றும் பனங்கருப்பட்டி வரத்தாகவில்லை. அதேசமயம் தென்னங்கருப்பட்டி, 700 கிலோ வரத்தானது. வியாபாரிகள் வராததால், ஏலம் ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி