உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

பவானி, குருவரெட்டியூர் பகுதியில் கிரானைட் கற்கள் கடத்தி வருவதாக, கனிமம் மற்றும் புவியியல் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளருக்கு புகார் சென்றது. இதன் அடிப்படையில் குருவரெட்டியூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சோதனை செய்ததில் ஏழு துண்டுகள் கொண்ட கிரானைட் கற்கள் இருந்தன. லாரியை பறிமுதல் செய்து அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து புகாரும் தரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி