மேலும் செய்திகள்
தேர்தல் வாகன சோதனை பறிமுதல்
21-Mar-2026
தாராபுரம் தாராபுரம் (தனி) தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படையினர், உடுமலை சாலையில் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தாராபுரம் டாக்டர் நகரை சேர்ந்த அழகர்ராஜா காரில் வந்தார். சோதனை செய்ததில், 70 ஆயிரம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாதாதல் பறிமுதல் செய்தனர்.
21-Mar-2026