உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாய், மகள் மாயம்

தாய், மகள் மாயம்

பவானி:சித்தோடு அருகே ஆர்.என்.புதுாரை சேர்ந்தவர் ேஷக் அப்-துல்லா, 31. இவர், ஈரோட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி-புரிந்து வருகிறார். கடந்த 10ல், வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, இவரது மனைவி சாகர்-பானு, 25, ஒன்றரை வயது மகள் நதிரா ஆகியோரை காண-வில்லை. இது குறித்து தாயிடம் கேட்ட போது, அக்ரஹாரத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறினார். இதை-யடுத்து, அப்துல்லா அவரது மாமியார் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அங்கே அவர் இல்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், மனைவி, மகளை கண்டுபிடித்து தருமாறு, சித்தோடு போலீசில் புகார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை