உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனுத்தாக்கல் துவங்கியதும் பறக்கும் படை பறக்கும்

மனுத்தாக்கல் துவங்கியதும் பறக்கும் படை பறக்கும்

ஈரோடு:ஈரோடு கலெக்டர் கந்தசாமி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், இறுதி வாக்காளர் பட்டியல்படி, 17 லட்சத்து, 40,222 வாக்காளர் உள்-ளனர். பட்டியலில் விடுபட்டவர், புதிய வாக்காளர், திருத்தங்கள் என, 12,000 படிவங்கள் பெறப்-பட்டு விசாரணை நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு ஒரு வாரம் முன், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு பதிவு செய்து பெறப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும், 11,000 பேருக்கு, முதல் பயிற்சியில் படிவம் வழங்கி, ஓட்டுக்கள் பெறப்படும். டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட குறிப்பிட்ட பணியில் செல்வோ-ருக்கும் தபால் ஓட்டுக்கு விருப்பம் பெற்று சேகரிக்கப்படும். மனுத்தாக்கல் துவங்கியதும், பறக்கும் படை, நிலை கண்கா-ணிப்பு குழு செயல்பாடு மேலும் விரைவுபடுத்தப்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை