உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பச்சைமலை முருகன் கோவிலில் ரூ.4.13 லட்சம் காணிக்கை

பச்சைமலை முருகன் கோவிலில் ரூ.4.13 லட்சம் காணிக்கை

கோபி: கோபி பச்சைமலை முருகன் கோவிலில் உள்ள ஆறு உண்டி-யல்கள், அறநிலையத்துறை ஆய்வாளர் சிவமணி, செயல் அலு-வலர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில், நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. தனியார் பள்ளி, மாணவ, மாணவியர் இதில் ஈடுபட்டனர். இதில், 4.13 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோபி யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில், கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்-படும். கடந்த ஆண்டு டிச.,௬ல் உண்டியல் திறந்தபோது, 4.80 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி