உள்ளூர் செய்திகள்

பூவன் தார் ரூ.520

அந்தியூர்: அந்தியூர் அருகே புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில், நேற்று நடந்த ஏலத்தில், கதளி ரகம் கிலோ, 52 ரூபாய், நேந்திரம், ௨5 ரூபாய், பூவன் தார், 520 ரூபாய், செவ்வாழை தார், 650 ரூபாய், ரஸ்தாளி தார், 700 ரூபாய், மொந்தன் தார், 300 ரூபாய் என வரத்தான, 3,300 வாழைத்தார்கள், 5.42 லட்சம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி