உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குண்டேரிபள்ளத்தில் மழை

குண்டேரிபள்ளத்தில் மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம், குண்டேரிபள்ளம் அணை பகுதியில் மட்டும், 29 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் மழை பொழிவு இல்லை. வறண்ட வானிலையே காணப்பட்டது. மாவட்டத்தில் நேற்று வெயில் தாக்கம், 38 டிகிரி செல்சியஸ் (100.4 டிகிரி பாரன்ஹீட்) ஆக இருந்தது. இதனால் பகலில் மக்கள் வீடுகளில் முடங்கினர். சாலைகளில் போக்குவரத்தும் வெகுவாக குறைந்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ