உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.7.49 லட்சத்துக்கு எள் விற்பனை

ரூ.7.49 லட்சத்துக்கு எள் விற்பனை

ரூ.7.49 லட்சத்துக்கு எள் விற்பனைஈரோடு, டிச. 14-சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 68 மூட்டை எள்ளை விவசாயிகள் கொண்டு வந்தனர். கருப்பு ரகம் கிலோ, 155.49 ரூபாய் முதல், 158.39 ரூபாய்; சிவப்பு ரகம், 107.9 ரூபாய் முதல், 148.79 ரூபாய் வரை, 4,996 கிலோ எள், 7.௪௯ லட்சம் ரூபாய்க்கு விற்றது.* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 4,788 காய்கள் வரத்தாகின. ஒரு காய், 20.25 ரூபாய் முதல், 36.25 ரூபாய் வரை, 23.94 குவிண்டால் தேய்காய், 1.14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ