உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானியில் விரைவில் பாக்கு ஏல விற்பனை

பவானியில் விரைவில் பாக்கு ஏல விற்பனை

பவானியில் விரைவில்பாக்கு ஏல விற்பனைஈரோடு, அக். 30-பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விரைவில் பாக்கு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், பாக்கு வணிக பரிவர்த்தனையை முறைப்படுத்தவும் ஏலம் தொடங்கவுள்ளது. இதுகுறித்து பாக்கு விவசாயிகள், வணிகர்கள் தங்கள் கருத்துக்களை, பவானி விற்பனை கூட மேலாளரை, 99444-47261 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை