மேலும் செய்திகள்
கரூரில் இன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
05-Aug-2025
பவானி, பவானி அருகே காடப்பநல்லுார் மற்றும் மாணிக்கம்பாளையம் பஞ்., பகுதிகளுக்கு, உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், நேற்று சித்தாரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட துணை திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரன் தலைமையில், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை சம்பந்தமாக மனுக்களை வழங்கினர்.
05-Aug-2025