உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மேற்பார்வையாளர் ஆய்வு

மேற்பார்வையாளர் ஆய்வு

காங்கேயம்:காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில், தேர்தல் செலவினம் குறித்த கணக்குகளை செலவின மேற்பார்வையாளர் மொசுகண்டி கங்காதர் ஆய்வு மேற்கொண்டார். பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவை மேற்பார்வையிட்டார். இதை தொடர்ந்து காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் குறித்த நடவடிக்கைகளை, மாவட்ட பொது மேற்பார்-வையாளர் சுதாவர்மா ஆய்வு செய்தார். தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த, காங்கேயம் பஸ் ஸ்டாண்டில், துண்டு பிரசுரம் வழங்-கினார். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன், உதவி தேர்தல் அலுவலர் தங்கவேல் உட்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை