உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மண்டல பூஜை நிறைவு

மண்டல பூஜை நிறைவு

சென்னிமலை,: சென்னிமலையில் அரச்சலுார் ரோடு வீரப்பம்பாளையத்தில், கிருஷ்ண துளசி கோசாலை உள்ளது. இதன் வளாகத்தில் அமுத கண்ணன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் மகா கும்-பாபிஷேகத்தை முன்னிட்டு நடந்த மண்டல பூஜை நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி உலக நன்மைக்காக, அமுத கண்ணனுக்கு பல்-வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழா முக்-கிய நிகழ்வாக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்-டனர். அரச்சலுார் தத்வமசி ஐயப்பமார் குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை