நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து துவக்கம்
தாராபுரம்: தாராபுரம்-பழனி சாலையில், 17வது கிலோ மீட்டரில் இருந்து, 30வது கி.மீ., வரை, இருவழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்-சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையை காணொளி காட்சி மூலம், முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தாராபு-ரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்-கேற்றனர்.