உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாகன ஏலம் ரத்து

வாகன ஏலம் ரத்து

ஈரோடு: ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அலுலவத்தில் இன்று, ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டசபை தேர்தல் நடத்தை விதியால், ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !