உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தடகள போட்டியில் வேளாளர் மாணவி சாதனை

தடகள போட்டியில் வேளாளர் மாணவி சாதனை

ஈரோடு, தேசிய அளவிலான தடகள போட்டி உ.பி., மாநிலம் வாரணாசியில் நடந்தது. இதில் திண்டல் வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி மாணவி பிரின்ஸ் எஸ்தர் ஹெனா, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம், மும்முறை தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். மாணவியை பள்ளி தலைவர் ஜெயக்குமார், தாளாளர் சந்திரசேகர், வேளாளர் அறக்கட்டளை உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், யுவராஜா, முதன்மை முதல்வர் நல்லப்பன், முதல்வர் பிரியதர்ஷினி, துணை முதல்வர் மஞ்சுளா, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை