மேலும் செய்திகள்
பா.ம.க., மகளிர் உரிமை மீட்பு பயண கூட்டம்
9 hour(s) ago
பிராமணர் சங்க கோலப் போட்டி
10 hour(s) ago
சங்கராபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
10 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விவேக் அகாடமி மாணவர்களுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விவேக் அகாடமி டியூஷன் சென்டர் முதல்வர் விவேக் தலைமை தாங்கி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழை வழங்கி பேசினார். அகாடமியின் துணை முதல்வர் ரமேஷ், பொறுப்பு ஆசிரியர்கள் இலக்கியா, கமல், வசந்த், வித்யா, சைனாஸ்பேகம், ஷபானாஜெரின் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியல் பட்டம் இதழ் நடத்தும் வினாடி வினா போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று நாசா செல்வேதே எங்கள் லட்சியம் என மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.
9 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago