உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

மின் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

திருக்கோவிலுார் : மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து திருக்கோவிலுார் கோட்ட மின்துறை சார்பில், அருதங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடந்தது.உதவி செயற் பொறியாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி விளக்க உரையாற்றினார். தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார்.உதவி செயற் பொறியாளர்கள் ராஜா, சம்பத் ராஜன், வெங்கடாசலம் சிறப்புரையாற்றினர். மின் முகவர் சேகர், நம்பியார் அய்யனார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி