மேலும் செய்திகள்
பா.ம.க., மகளிர் உரிமை மீட்பு பயண கூட்டம்
8 hour(s) ago
பிராமணர் சங்க கோலப் போட்டி
8 hour(s) ago
சங்கராபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
8 hour(s) ago
கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் நடந்த பைக் விபத்தில் ஒருவர் இறந்தார்.கல்வராயன்மலை, புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, 38; இவர் நேற்று மாலை 5:00 மணி தனது பைக்கில் சேராப்பட்டு - வெள்ளிமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். சேராப்பட்டு அருகே சென்றபோது பைக் நிலை தடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் மோதி படுகாயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின் பேரில் கரியாலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago