உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதியவர் இறப்பு முதியவர் இறப்பு

முதியவர் இறப்பு முதியவர் இறப்பு

கள்ளக்குறிச்சி, ;திருக்கோவிலுார் அடுத்த செட்டித்தாங்கலை சேர்ந்தவர் விஜயன், 60; சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். விஜயன் அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே செல்வது வழக்கம். கடந்த மார்ச் 25ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் விஜயன் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 25ம் தேதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் விஜயன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி, ஆக. 21-திருக்கோவிலுார் அடுத்த செட்டித்தாங்கலை சேர்ந்தவர் விஜயன், 60; சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். விஜயன் அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே செல்வது வழக்கம். கடந்த மார்ச் 25ம் தேதி வீட்டிலிருந்து சென்றனர் வீடு திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் விஜயன் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 25ம் தேதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் விஜயன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ