உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்

டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. டாக்டர் சுகன்யா தலைமை தாங்கினார். முகாமில் காய்ச்சல், சளி, இருமல், கைகால் வலி போன்ற உபாதைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் முலம் வீடு வீடாகச் சென்று தேவையற்ற டயர், உரல், தேங்காய் மட்டை போன்றகளை அப்புறப்படுத்தி பொது மக்களுக்கு ஒலிபெருக்கி முலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. முகாமில் 95 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ