மேலும் செய்திகள்
அரசு கல்லுாரிகளில் பொங்கல் விழா
12-Jan-2025
மணலூர்பேட்டை, நகர தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நகர செயலாளர் ஜெய்கணேஷ் வரவேற்றார். தொகுதி பொறுப்பாளர் பெறுநர்க்கிள்ளி முன்னிலை வகித்தார். சமத்துவ பொங்கல் வைத்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது.பேரூராட்சி தலைவர் ரேவதி, மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பாலாஜிபூபதி, பேரூராட்சி துணைத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
12-Jan-2025