மேலும் செய்திகள்
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
27-Dec-2024
கள்ளக்குறிச்சி; மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சடையம்பட்டு ஊராட்சி, குதிரைச்சந்தல் பஸ் நிறுத்தம் அருகில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது.அதில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர், எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர்களின் நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், முதல்வரின் சிறப்பு திட்டங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இதனை அப்பகுதி மக்கள் பார்வையிட்டு சென்றனர்.
27-Dec-2024